- Advertisement -
நாட்டில் தற்போது வரை 226 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இன்று இடம்பெற்ற கொரோனா தொடர்பான ஊடக சந்திப்பிலேயெ அவர் இதனைக் கூறினார்.
- Advertisement -
அத்துடன் இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இதுவரை 3 ஆயிரத்து 609 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.