மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவிற்கு எதிரான முதல் கட்ட போரில் வெற்றிக்கு அருகில் பிரித்தானியா- போரிஸ் ஜோன்சன்

- Advertisement -

கொரோனாவிற்கு எதிரான முதல் கட்ட போரில் வெற்றி பெறுவதற்கு பிரித்தானியா அருகில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இன்று  இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொரோனா தொற்றின் காரணமாக பிரித்தானியாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

எனினும் இனி வரும் காலத்தில் நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட உச்சநிலையைத் தவிர்ப்பதற்கு தற்போதைக்கு கட்டுப்பாடுகள் இருப்பது அவசியம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொரொனா தொற்றினால் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்குதல் நடவடிக்கைகளை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் , எதிர்வரும் மே 7 ஆம் திகதிக்கு முன்னர’ மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இதன் போது அவர் தெரிவித்துள்ளமையும்  சுட்டிக்காட்டத்தக்கது .

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கெதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய...

பதுளையில் ஜனாதிபதி வெளிளிட்ட முக்கிய அறிவித்தல்……

மக்களின் நலன் கருதி வாய்மூலமாக வழங்கப்படும் பணிப்புரைகளை சுற்றறிக்கைகளாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த பணிப்புரையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயம்……

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பெரீஸ் நகரில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென  பரீஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல்தாரி...

Developed by: SEOGlitz