மெய்ப்பொருள் காண்பது அறிவு

21 மாவட்டங்களில் ஊரடங்கு காலை 5 க்கு தளர்த்தப்படுகிறது!

- Advertisement -

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், 28ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன் பின்னர், குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து விடுத்துள்ள கோரிக்கை!

பொதுமக்கள் சந்திப்பு தினத்தில் மக்கள் முகம்கொடுக்கும் சிக்கல்கள் குறித்து அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. திங்கட்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினமாக அரசாங்கத்தினால் பிரகடப்படுத்தப்பட்டுள்...

நாட்டில் சில பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்! எச்சரிக்கை!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடருமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நாளாந்தம் அதிகரிப்பு: விஜித் விஜயமுனி கருத்து

குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதியொருவர் மக்களின் பாரிய அதிருப்திக்கு உள்ளான முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Developed by: SEOGlitz