மீகலாவை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 34 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்தந்தமை அடையாளங்காணப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.