- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ளஅறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய நாளின் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளான 61 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.