மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் தொழில் புரியும் 31 பேர் தனிமைப்படுத்தலில்…!

- Advertisement -

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட  உடல் வெப்ப நிலை உள்ளிட்ட மேலதிக பரிசோதனைகளின் பின்னரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உதவி சுகாதார வைத்திய அதிகாரி தமிஸ்ரி மதுலால் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகின்ற நிலக்கரிகளை, உரிய பகுதிக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்காக 106 இந்தியப் பிரஜைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, அவர்களில் 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உதவி சுகாதார வைத்திய அதிகாரி தமிஸ்ரி மதுலால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz