மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்…! பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை

- Advertisement -

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம் நேற்று இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா,களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேகாலை மாவட்டத்தின்   வரக்காபொல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள்  கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் அம்பாறை மாவட்டத்தின்  அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் உள்ள ஊரடங்கு  எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

- Advertisement -

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நேற்று இரவு 8 மணி முதல் அமுலில் உள்ள  ஊரடங்கு  எதிர்வரும் 27 ஆம் திகதி காலை தளர்த்தப்படவுள்ளது.

இவை தவிர கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய  மாவட்டங்களுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz