- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து 104 பேர் குணமடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவிக்கின்றது.