மெய்ப்பொருள் காண்பது அறிவு

டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டார்!

- Advertisement -


ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று தனது தினசரி கொரோனா வைரஸ் பத்திரிகையாளர் சந்திப்பை இனிமேல் நடாத்த மாட்டார் என்று தனது டுவிட்ட்டேர் கணக்கில் தெரிவித்தார். தனது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே இந்த சந்திப்புகளை அவர் காண்பதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் உடலில் கிருமிநாசினியை செலுத்துவதின் மூலம் நோயை அழிக்க முடியுமா என்பதை விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்று டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். இதனை அடுத்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை மருத்தவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அவரது கருத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

தொடர்ந்து, டெட்டோல் மற்றும் லைசோல் போன்ற வீட்டு கிருமிநாசினிகளை தயாரிக்கும் பிரிட்டிஷ் நிறுவனமான ரெக்கிட் பென்கிசர், அதன் தயாரிப்புகளை உட்கொள்ளவோ ​​அல்லது செலுத்தவோ கூடாது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்கள் அவரை தொடர்ந்து தாக்கி வந்த நிலையில் அவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை திட்டம்!

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்று  தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தேங்காய்களின் விலை உயர்வடைந்துள்ளமை தொடர்பில், தென்னைப் பயிர்ச்செய்கை...

நாட்டில் இயற்கையின் பாதிப்பு காரணமாக பாரிய உயிரிழப்புக்கள் பதிவு!

நாடு முழுவதும் ஏதேனும் ஓர் இடத்தில், இயற்கையின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், உயிரிழப்பைவிட, பல மடங்கு பொருளாதாரச் சேதமும் ஏற்படுகின்றது. பலர்,  தங்களது வாழ்விடங்களையும்,  ஆண்டுக்கணக்கில்...

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

Developed by: SEOGlitz