- Advertisement -
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறை நிமித்தம் வெளியேறிய கடற்படை உறுப்பினர் ஒருவருடன் மத்திய மாகாண ஆளுநர் அலுவலக பணியாளர் ஒருவர் தொடர்பு கொண்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை கடற்படை உறுப்பினருக்கு கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.