மெய்ப்பொருள் காண்பது அறிவு

குழந்தைகளில் கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார சிக்கல்கள்?

- Advertisement -

குழந்தைகளில் வெளிப்படும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பான நிலை குறித்து மருத்துவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் பல குழந்தைககள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகளே இந்த குழந்தைகளில் காணப்பட்டுள்ளதாக எச்சரிக்கை கூறுகிறது.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை மாலை NHS குழந்தைகல் தீவிர சிகிச்சை சங்கத்தால் வெளியிடப்பட்ட எச்சரிக்கை மேலும் இவ்வாறு கூறுகிறது: “இங்கிலாந்தில் குழந்தைகளில் [கோவிட் -19] தொடர்பான அழற்சி நோய்க்குறி உருவாகி வருவதாக, அல்லது இன்னொரு நோய் இத்துடன் பரவி வருகின்றதொ என்றும் கண்கணித்து வருவதாக தெரிவித்தனர். ”

எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை, இருப்பினும் இந்த நிலை ஒரு அரிய சிக்கலாகத் தென்படுகிறது.

கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட குழந்தைகளிடமும், நோய் இல்லாதவர்களிடமும் இந்த நோய் காணப்படுகிறது.

இங்கிலாந்தின் The Independent செய்தி செய்த இதை தெரிவித்தது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் இரண்டாவது நாளாக இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தறவு...

தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – நீதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி பணிப்புரை..!

தொழில்வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு நீதி  அமைச்சர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். நீதி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியினால் நியமனம்..!

நான்கு நாடுகளுக்கான புதிய தூதுவர்கள்  இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கொரியக்...

புதிய வரவுசெலவு திட்டம் – அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது..!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் நவம்பர்...

கல்விசார் சமூகத்திற்கு அங்கஜன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

நாட்டில் எதிர்காலத்தில் கல்விசார் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார். கொழும்பு இந்து கல்லூரியில் இன்று...

Developed by: SEOGlitz