மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம்?

- Advertisement -

இலங்கையில் கோவிட் -19 ஆள் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்புக்கு காரணம், 206 (Patient 206) ஆவது நோயாளி.

ஏப்ரல் 05 ஆம் தேதி ஜா-ஏல சுதுவெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து திருட முயன்றபோது 206 ஆவது நோயாளி பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்பைடைக்கப்பட்டார். பரிசோதனைகளிற்கு பின்பு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

அதே சுடுவெல்லா பகுதியில் நிவாரணப் பணிகளிள் ஈடுபட்டுஇருந்த கடற்படை வீரர்கள் பலரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

இந்த கடற்படை அதிகாரிகள் வெலிசரா கடற்படை முகாமில் தங்கி இருந்ததால், வெலிசரா கடற்படை முகாமில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் இந்த வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது.

தென்கொரியாவில் 31 வது கோவிட் 19 நோயாளி (Patient 31) அடையாளம் காணப்பட்டதன் பின்பே அந்நாட்டில் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.

அந்த 61 வயது பெண், 9000 பேர் கலந்துகொண்ட மத வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார், அத்துடன் சுமார் 3000 பேருக்கு அவர் கொரோனாவை பரப்பினார் என்றும் தெரிவிக்க படுகின்றது.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz