இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில்மேற்கொள்ளப்பட்ட P C R பரிசோதனைகளில் கொரோனாதொற்றுக்குள்ளான 9 பேர்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி வைத்தியசாலையில் 250 பேருக்கு P C R பரிசோதனைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களெனஅடையாளம் காணப்பட்ட நபர்கள் இரத்தினபுரி, கேகாலை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பலாங்கொடை எம்பிலிப்பிட்டிய கஹவத்தை எஹலியகொடைஆகிய வைத்தியசாலைகளிலும் P C R பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.