- Advertisement -
நடிகர் சரத் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் சென்னை விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- Advertisement -