விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பொஸ், வருடம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பொஸ் 3இல் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களின் ஒருவர் தான் லொஸ்லியா.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் பெரியளவில் தமிழ் இரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் சின்னத்திரையை தொடர்ந்து லொஸ்லியா தற்போது ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக தொடர்ந்து இரசிகர்களுடன் இணைந்த இருக்கும் லொஸ்லியா தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது செம மாடர்ன் உடையில் லொஸ்லியா நடனமாடிய படி வெளியிட்ட வீடியோ பதிவு இரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…
View this post on Instagram