மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகை ஆண்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள் உள்ளே…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவருமாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா.

1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்த இவர், பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை, பல திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

தற்போது தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியாவின் புதிய புகைப்படங்கள் உள்ளே...! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக, வெளியுறவு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு துணை நிற்பதுடன்,...

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம்..!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவதாக இரணைதீவு பகுதியில் இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் ஓட்டமாவடி மற்றும்...

க.பொ.த உயர்தர – சாதாரண தரீப்பட்சைகள் நடாத்தும் அட்டவணையில் மாற்றம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரீப்பட்சைகளை நடத்தும் அட்டவணையில், மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, அரசாங்கம் எந்தவொரு தரப்புடனும் இதுவரை கலந்துரையாடவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன், இவ்வாறான...

மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க உடன் இணைந்து பணியாற்ற தாம் தயார்: ஐ.ம.ச கருத்து!

மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் மாத்திரமே இணைந்து செயற்பட உள்ளதாக...

இரத்தினக்கல் அகழ்வு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, லக்கல பிரதேச செயலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,  குறித்த நடவடிக்கையானது...

Developed by: SEOGlitz