மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகை தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா? (புகைப்படம் உள்ளே)

- Advertisement -

’காதல் கோட்டை’ , ’நினைத்தேன் வந்தாய்’ , ‘ப்ரெண்ட்ஸ்’, ’தெனாலி’ மற்றும் ’வல்லரசு’ உள்பட பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை தேவயானி.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் பிரபலமாக இருந்தார் என்பதும் அவர் நடித்த ’கோலங்கள்’ என்ற தொலைக்காட்சி தொடர் 6 வருடமாக மக்கள் மத்தியில் வரவேற்புடன் ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் தேவயானி தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் தேவயானி மகள் அவரை போலவே இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்து, தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா? என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா? (புகைப்படம் உள்ளே) 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...

1000 ரூபா சம்பள விவகாரம் -ஆட்சேபனைகளை ஆராய கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என, சம்பள நிர்ணய சபையில்...

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் மனித உரிமை பேரவையில் இன்று

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம்...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில்  அது தொடர்பில்  ஆராய்வதற்கு...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில்  இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 2020 ஆம்...

Developed by: SEOGlitz