மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பொஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான புதிய தகவல்..! ஆவலுடன் இரசிகர்கள்…!

- Advertisement -

பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மலையாள பிக்பொஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பெஸ் நிகழ்ச்சி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது.

- Advertisement -

கடந்த 3 ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கினார்.

பிக்பொஸ் சீசன் 4 வில் நடிகர் ஆரி பிக்பொஸ் பட்டத்தை வென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இரசிகர்களிடையே பாரிய வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.

இந்நிலையில் மலையாள பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது.

இந்தமுறையும் நடிகர் மோகன் லால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்காக சென்னை ஏவிபி ஃபிலிம் சிட்டியில் பிக்பொஸ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz