மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாஸ்டர் பட இன்ட்ரோவை வெளியிட்ட நபர் யார்? வெளியான உண்மை தகவல்…

- Advertisement -

நாளை தமிழ் சினிமா இரசிகர்கள் கடும் கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள்.

காரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக திரையரங்கில் வெளியாகப்போகும் முதல் பிரபல நடிகரின் படம்.

- Advertisement -

பொதுவாக நடிகர் விஜயின் படம் என்றாலே கூட்டம் அலைமோதும் தான்.

இப்போது இரசிகர்கள் படத்தை பார்க்கவும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

இந்த நேரத்தில் தான் படத்தின் இன்ட்ரோ காட்சியை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்துவிட்டனர்.

அதை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நிறுவனம் மீது புகார் கொடுத்த மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்கள் எக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

Developed by: SEOGlitz