பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளரான பாலாஜி மக்களால் காப்பற்றப்படும் மற்றுமொரு நபராக தெரிவு செய்யப்பபட்டுள்ளார்.
இதற்கமைய இந்த நிகழ்ச்சி உலக நாயகன் நடிகர் கமலாசனால் தொகுத்து வழங்கப்படுகின்றது.
கடந்த 3 சீசன்களும் மிக அருமையாக முடிவடைந்தது.
#BiggBossTamil இல் இன்று.. #Day98 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Lth9ny9XTI
— Vijay Television (@vijaytelevision) January 10, 2021