மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த வாரம் பிக்பொஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்க்காத ஓர் அதிர்ச்சி தகவல் உண்டு?

- Advertisement -

இந்த வாரம் டபள் எவிக்க்ஷன் நடக்கவுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியை சுவாரஷ்யமாக்க இந்த டபள் எவிக்க்ஷன் இருக்க கூடும் என்று பார்வையாளர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

- Advertisement -

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரம்யாவை பார்ப்பதற்காக டுபாயில் இருந்து வருகைத்தந்த அவரின் தம்பி பரசு பாண்டியன் கூறிய விடயங்களில் இருந்தன.

வீட்டுக்குள் அனைவருடனும் ஜொலியாக பேசிய பரசு இந்த வாரம் வெளில போறது நீயாகவும் இருக்கலாம் என ரம்யாவுக்கு ஆறுதல் கூறினார்.

இதைக்கேட்டு ரம்யா அதிர்ச்சியடைந்திருந்தார்….

இதன் போது இரண்டு பேரை இந்த வாரம் அனுப்பவும் செய்யலாம் என்றார். சுரேஷ் சக்கரவர்த்தி, சனம், அர்ச்சனா, அனிதா என தொடர்ந்து வலிமையான போட்டியாளர்கள் பிக்பொஸ் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் ரம்யா இந்த வாரம் வெளியில் செல்லலாம் என்பது போல அவரின் தம்பி கூறியது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..!

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

Developed by: SEOGlitz