இசைப்புயலின் தாயார் காலமானார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் தாயார் Kareema Begum உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.