- Advertisement -
பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகர் கவின் பிரபல இயக்குனரின் மனைவி Monisha Nelson க்கு பிறந்த நாள் வாழ்த்துக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதில் கவின் “அனைவரையும் கவனித்துக்கொள்ளும் அந்த பொன்னான இதயத்தை கவனித்துக் கொள்ளும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என மிக அழகாக கூறியுள்ளார்.
- Advertisement -