மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்த நடிகை இவ்வளவு அழகானவரா? நம்பவே முடியவில்லை…

- Advertisement -

சத்யா சீரியல் நடிகையின் புதிய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகின்றது.

இந்த நடிகை இவ்வளவு அழகானவரா? நம்பவே முடியவில்லை... 1

- Advertisement -

இந்த நடிகை இவ்வளவு அழகானவரா? நம்பவே முடியவில்லை... 2

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் சபாநாயகர்  இதனை கூறியுள்ளார். "கொரேனா தொற்றை...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி!

வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. வவுனியா,...

பூநகரி பிரதேசத்தில் யுவதி வெட்டிப் படுகொலை : கணவர் கைது!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பூநகரி தெளிகரை பகுதியில் அமைந்துள்ள அவரது...

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி ஹட்டனில் பாரிய போராட்டம்…!

கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தயார் இல்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிக்கின்றார். எனினும்,  கூட்டு ஒப்பந்தத்தத்தின் ஊடாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க முடியாத பட்சத்தில்,...

Developed by: SEOGlitz