மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபல இயக்குனரின் படத்திலிருந்து நடிகை சாயிஷா விலகியதற்கு காரணம் என்ன?

- Advertisement -

முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து ஆர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான Sayyeshaa விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Boyapati Srinu இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் Hyderabad இல் ஆரம்பிக்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது. நாயகியை ஒப்பந்தம் செய்யாமலேயே முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

இது இரண்டு கதாநாயகிகளைக் கொண்ட கதை என்பதால், இப்படக்குழு , பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தியது.

முதலில் ‘பிசாசு’ படத்தில் நாயகியாக நடித்த Prayaga Martin ஒப்பந்தமானார்.

ஆனால், திகதிப் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து அவர் விலகவே, Sayyeshaa ஒப்பந்தமானார்.

இதனை Boyapati Srinu தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது Sayyeshaa வும் விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக Pragya Jaiswal ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இன்னொரு நாயகியாக Poorna நடிக்கவுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்...

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெற்கு அதிவேக பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் பயணி ஒருவருக்கு...

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் சபாநாயகர்  இதனை கூறியுள்ளார். "கொரேனா தொற்றை...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி!

வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. வவுனியா,...

Developed by: SEOGlitz