மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்புவின் ஈஸ்வரன் படப்பிடிப்பு தொடருமா? சற்றுமுன் வெளியான தகவல்…

- Advertisement -

சிலம்பரசன் சிம்புவின் நடிப்பில் உருவாகும் ஈஸ்வரன் திரைப்படம் குறித்து சில தகவல்கன் வெளியாகியுள்ளன.

இதன்படி, நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் பயன்படுத்திய பாம்பு உண்மையானதா? பொய்யானதா என சமூக வளைத்தளங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

- Advertisement -

அத்துடன், ஈஸ்வரன் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு பயன்படுத்தியது இரப்பர் பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈஸ்வரன் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு பயன்படுத்தியது இரப்பர் பாம்பை தத்ரூபமாக காட்சியை வடிவமைத்த படக்குழுவினருக்கு வனத்துறை அதிகாரி பாராட்டு!

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலை விவகாரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்துள்ள கைதிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ராகம வைத்தியசாலை தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதனிடையே மேலும் கைதிகள் 107 பேர் உட்பட  சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக...

நான்காவது அகவையில் தடம் பதிக்கும் கெப்பிட்டல் எப்.எம்

கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் நாம் கடந்துவந்த இந்த மூன்று ஆண்டுகள் தொடர்பான விசேட பார்வை. தமிழ் பேசும் மக்களின் கலைத் தாகத்திற்கு விருந்தளிக்கும் வகையிலும், நாட்டின் அரசியல்,...

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

Developed by: SEOGlitz