மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜய்சேதுபதி – முத்தையா முருளிதரன்: இணையவழி நேர்காணல்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்சேதுபதியிடம் மற்றும் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முருளிதரனிடமும் இணையவழி நேர்காணல் இடம்பெற்றது.

இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதியிடம் 800 திரைப்படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

- Advertisement -

நடிகர் விஜய்சேதுபதி கூறிய முக்கிய விடயமாவது ” நான் என்னுடைய வாழ்க்கையில் முத்தையா முருளிதரனிடமிருந்து கற்றுகொண்ட முக்கிய பாடம் கண்காணிப்பு” என மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

VJS: என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிக பெரிய பாடம் “Observation”⁣ ⁣ 😊தடைகளை வென்று கிரிக்கெட்டின் சகாப்தமாக உயர்ந்து நிற்கும் முரளிதரன் அவர்களிடமிருந்து தான் கண்டு வியந்தவற்றை பகிர்ந்த @actorvijaysethupathi வித் @bhavnabalakrishnan📹⁣ ⁣ ▶️🎬 8⃣0⃣0⃣ 📽️⁣ ⁣⁣ ⁣⁣📺இன்று 6 PM, Pre Show வில்⁣⁣, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்⁣⁣ ⁣ #Dream11IPL #T20 #PreShow #Kollywood #Movie #800 #Muralidharan #MuttiahMuralitharan #Legend #CricketLegend #SpinLegend #SpinBowler #Actor #Hero #VijaySethupathi #Observation #ActingKing #ActingLegend #Bhavna #VJ #Anchor #StarSportsTamil #StarAiKelungal #DearViewers #Comment #Comments

A post shared by Star Sports Tamil (@starsportstamil) on

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் டிப்பர் – பேரூந்து விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனத்தினை...

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி...

பேலியகொடை மீன் சந்தையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க!

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிள்ளதாக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசியலமைப்பில் மாற்றம்...

கட்சித் தாவும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் :

கட்சித் தாவும் எண்ணத்துடன் செயற்படுபவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு போதும் இடம் வழங்கப்படமாட்டாது என  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி  தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

Developed by: SEOGlitz