- Advertisement -
தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகையான ராதிகா அப்டே தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடி வருகின்றார்.
2012 ஆம் ஆண்டு தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.
- Advertisement -
கபாலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.