மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரிஷ் கல்யாணுக்கு இந்த நடிகை மீது காதலா?

- Advertisement -

“பியார் பிரேமா காதல்”, “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்”, “தாராள பிரபு” போன்ற படங்களின் மூலம் தன்பக்கம் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இவர் பிக்பொஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர். இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா பவானி சங்கருடன் சேர்ந்து எடுத்த படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை, நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை பவானி சங்கரை காதலிப்பது போல் டுவிட் செய்திருக்கிறார்.

இதற்கு நடிகை பிரியா பவானி சங்கரும், “லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியல… நான்தான் முதலில் சொல்ல நினைத்தேன்” என்று பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண், காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு நான் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதைப்பார்த்த இரசிகர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். அனேகமாக நாளை மாலை 5 மணிக்கு படத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வத்தளையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா!

வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுள் 122 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை...

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை...

கம்பஹாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

Developed by: SEOGlitz