மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜயின் இரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளதால் இரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மகேந்திரன், அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

- Advertisement -

இரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இந்த நிலையில் தனது ரசிகர்களின் ஏமாற்றத்தை தற்போது ஈடு செய்யும் வகையில் நடிகர் விஜய் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.

மாஸ்டர் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த தனது இரசிகர்களுக்கு வரவிருக்கும் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடவும், அதே வருடம் தீபாவளிக்கு ‘தளபதி 65’ படத்தை வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாவது இரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்த வருடம் திரையரங்கங்கள் திறந்தவுடன் வெளியாகும் முதல் படம் மாஸ்டர் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பசறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். ஹொப்டன் மற்றும் கமேவெல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை...

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா…!

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

Developed by: SEOGlitz