மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பொஸில் இந்த நடிகையும் கலந்து கொள்வாரா?

- Advertisement -

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பொஸ் 4 ஆவது சீசனில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்துக் கொள்ள இருப்பதாக பெயர்கள் அடிப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், றெக்க, மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஷாலு ஷம்முவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இன்னும் உறுதியாவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் யார் யார் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என்ற பட்டியல் வெளியாகும் என்று இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பொஸில் இந்த நடிகையும் கலந்து கொள்வாரா? 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை! காரணம் என்ன?

இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டுபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டுபாய் இந்தத் தடை உத்தரவைப்...

நாட்டின் சில மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்- சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்திலும், வடமேல் மாகாணத்திலும் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்க கூடுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில்...

ரஷ்யாவில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 91 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

Developed by: SEOGlitz