பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
இதன்படி, இன்று எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பரிசோதனையில் எஸ்.பி.பி.க்கு நெகட்டிவ் என வந்துள்ளது.
#SPBalasubrahmanyam continues to be on ventilator, but is Covid negative pic.twitter.com/o0qxoNKraU
— Bangalore Times (@BangaloreTimes1) September 7, 2020