மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ரஜினியின் இதுவரை யாரும் கண்டிராத படங்கள்! தவறாமல் பாருங்கள்..

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதிலும் இரசிகர்கள் அதிகம்.

அந்த வகையில் மிக பெரிய எதிர்பார்ப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான இவரின் தர்பார் திரைப்படம் தோல்வியை தழுவியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா என பல நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கொரோனா காரணமாக தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி நடிகராக ஆவதற்கு முன்பு பஸ் கண்டக்டராக பணிபுரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் தற்போது அவர் தனது கண்டக்டர் நண்பர்களுடன் நடிகரான பின்பு எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

நடிகர் ரஜினியின் இதுவரை யாரும் கண்டிராத படங்கள்! தவறாமல் பாருங்கள்.. 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன நாளை முதல் (07) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது...

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

Developed by: SEOGlitz