மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நடிகர் சிம்புவின் புகைப்படங்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் தான் உடல் எடையை குறைத்த பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

- Advertisement -

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 46 ஆவது படத்திற்கு “ஈஸ்வரன்” என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த திரைப்படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஈஸ்வரன்” படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக வருகிறார். பாரதிராஜா, நந்திதா, மனோஜ், பால சரவணன், முனிஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். பொங்கல் பண்டிகை அன்று இத்திரைப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நடிகர் சிம்புவின் புகைப்படங்கள்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் : அங்கஜன் கோரிக்கை!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான...

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறைவேற்றுப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தினது பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் லீ சிங் மேயின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்எம் இன் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த, ஆதரவாக இருக்கின்ற...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : முகாமைத்துவப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுமதி வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. "கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். எமது...

கெப்பிட்டல் எப்.எம்மின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : நிறுவனத் தலைவரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி நிறுவனத் தலைவர் சதாசிவம் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைப் பெருமையுடன் கொண்டாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். நாம்...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 32 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிசெயற்பட்ட மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர  காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா...

Developed by: SEOGlitz