தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய் இப்போது இவருடைய ரசிகர்களில் எதிர்ப்பாகவுள்ளது இவருடைய மகன் எப்போது திரைப்படத்தில் நடிக்க போகின்றார் என்றுதான்.
இந்த நிலையில் விஜய்யின் மகன் மிக விரைவில் தமிழ் சினிமாவில் ஹிரோவாக அறிமுகமாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் முடிவடைந்தவுடன் திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.