கொரோனா தாக்கத்தினால் படப்பிடிப்புக்கள் எல்லாமே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து எல்லோரும் அறிந்த விடயமே.
இந்த நிலையில் 60 பேரை மட்டும் வைத்துக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பு வேலைகளை தொடங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான செம்பருத்து சீரியல்லின் வேலைகள் நடைபெற்றுவருவதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதனால் ரசிகர் சந்தோஷமாக எதிர்பாரப்போடு காத்திருக்கின்றனர்.
திரும்ப வந்துட்டோம். சின்ன திரைக்கு வர இன்னும் கொஞ்ச நாள் தான். Wait பண்ணுங்க.
Sembaruthi,
Tonight, 7.30pm#Sembaruthi #ZeeTamil pic.twitter.com/g210tCQwMb— Zee Tamil (@ZeeTamil) June 3, 2020