- Advertisement -
இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகை அமலா பால் இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இதன் பின்னர் ஏ.எல். விஜய் ஐஸ்வர்யா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
- Advertisement -
இந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது
தன்னுடைய குழந்தையின் நிழற்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்