- Advertisement -
பிக்பொஸ் நிகழ்ச்சின் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா.
இவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள பிரன்ட்ஷிப் திரைப்படத்தின் first look வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
- Advertisement -
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் டுவிட் செய்துள்ளார் இதனால் லொஸ்லியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக திரைப்படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்
Friendship ki hai toh movie toh dekhni padegi, Bhajji. 😀 https://t.co/1qCoKcNQa0
— Sachin Tendulkar (@sachin_rt) June 6, 2020