- Advertisement -
80களில் தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை நதியா. திருமணமான பின்னர் அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு சென்ற நதியா, குமரன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின்னர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
- Advertisement -
தற்போது 53 வயதாகும் நடிகை நதியா, தனது ட்விட்டர் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்கின்ற புகைப்படங்களை பதிவேற்றியிருந்தார்.
இந்த வயதிலும் நதியா உடலை பேணும் தன்மை குறித்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.