மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிகில் சாதனையை முறியடித்த மாஸ்டர்!

- Advertisement -

விஜய் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது அனைவரும் அறிந்ததே.

இது இவ்வாறு இருக்கையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக amazon prime இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, இதன் வெற்றியை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் பல திரைப்படங்களை இப்படி நேரடியாக ott தளங்களில் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் மாஸ்டர் திரைப்பட குழு இவ்வாறு ott தளங்களில் நேரடியாக மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட வாய்ப்பே இல்லை என உறுதியாக கூறியிருக்கிறார்கள்.

இருப்பினும் இதுவரை ott தளங்களில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட தமிழ் திரைப்படமாக பிகில் திரைப்படம் இருந்தது.

இத்திரைப்படம் 14 கோடிக்கு விலை போனது ஆனால் இந்த சாதனையை இப்பொழுது மாஸ்டர் திரைப்படம் முறியடித்திருக்கிறது . மாஸ்டர் திரைப்படம் 15 கோடி ரூபாய்க்கு ott தளங்களில் விற்பனை ஆகியுள்ளதாம் .

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz