- Advertisement -
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா.
கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு இவர் நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகவுள்ளது
- Advertisement -
இந்த நிலையில் இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் எளிமையான முறையில் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று தகவல் வெளியாகியிருந்தது ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் வெளியான வதந்தி உண்மையா என்று.