- Advertisement -
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் அஜித் தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.
அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
- Advertisement -
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை கெளதம் மேனன் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் ‘என்னை அறிந்தால் 2’ என்றும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.