- Advertisement -
விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் இவருடைய திரைப்படங்கள் வெளியாகும் என்றால் ரசிகர்களுக்கு திருவிழாதான்.
தற்போது இவருடைய நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில் இவருடைய மனேஜர் ஜெகதீஷ்க்கும் இடையில் கருத்து வேறுப்பாடு காணப்பட்டமையால் பதவி நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது குறித்து ஜெகதீஷ்டம் கேட்டபோது இது பொய் வதந்தியென் தெரிவித்துள்ளாராம்.