- Advertisement -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
இவர் தற்போது குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- Advertisement -
இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்த அவர் அன்றைய தினம் எடுத்துக்கொண்ட நிழப்படம் ஒன்றையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.