- Advertisement -
நடிகர் விவேக் கமல்ஹாசனின் தெனாலி திரைப்படத்தை மீண்டும் பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த படத்தை பார்த்து விட்டு அதில் வரும் ஒரு காட்சியில் , கமல் தாயை இழந்த கதையா ஒரே ஷாட்டில் அற்புதமாக நடித்திருப்பார்.
- Advertisement -
இந்த திரைப்படத்தை பலமுறை பார்த்ததாகவும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தான் பார்த்து வியந்த நடிகர் என்றால் அது கமல் ஹாசன் என்றும் கூறியுள்ளார்.
இதுவரை கமல்ஹாசனுடன் ஒரு படம்கூட விவேக் நடித்ததில்லை. அனால் அந்த கனவும் இப்போது இந்தியன் 2 மூலமாக நனவாகிறது.