தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்.
எந்த திரைப்படத்தில் நடித்தாலும் வசூல் ரீதியில் வெற்றிப்பெறும்.
இவருடைய திரைப்படங்கள் வெளியானாலே ரசிகர்களுக்கு திருவிழாதான்
இந்த நிலையில் கொரோனா முடிந்த பிறகு இவருடைய நடிப்பில் 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
1. வலிமை
2. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஒரு படம்
3. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம்
4. சிறுத்தை சிவாவுடன் மீண்டும் ஒரு படம்.
மேலும் இன்னும் 3 படங்களுக்கும் இருப்பதாகவும் இதுவரை இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.