சைக்கோ என்ற திரில் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிஸ்க்கின் தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்க்கன பணிகளில் மும்முரமாக உள்ளார். இந்த லொக் டவுன் காலகட்டத்தில் மட்டும் 11 கதைகளை எழுதியுள்ளாராம்.
மிஸ்க்கின் தற்போது அஞ்சாதே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயங்குவதாகவும் அதில் நடிகர் அருண்விஜய் நடிப்பதாகவும் செய்திகள் வந்தன.
இருப்பினும் மிஸ்க்கின் இதனை மறுத்துள்ளார். தான் அருண்விஜயை வைத்து படத்தை இயக்குவதாகவும், அது அஞ்சாதே – 2 அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இது ஒரு போலீஸ் கதைக்களத்தை மையமாக உண்டது எனவும் தற்போழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.