- Advertisement -
நடிகர் சூர்யாவின் குடும்பம் குல தெய்வ கோயிலுக்கு சென்றுள்ள காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் சூர்யாவின் மகன் தேவ் ,மகள் தியா இருவரும் தமிழ் பாரம்பரிய உடையில் சென்றுள்ளனர்
- Advertisement -
இதனை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் #சூர்யா#Suriya Family in Erode Temple December 2019@Suriya_offl #Jyothika pic.twitter.com/UMS0UHgnGq
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 3, 2020