- Advertisement -
விஜய் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மாஸ்டர்.
இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னர் மாநகரம் கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் விஜய் பற்றி சிறப்பான பல விடயங்களை ரசிகர்களுக்காக கூறியிருந்தார் அதாவது விஜய்யை வைத்து பாட்டு, டான்ஸ் இல்லாமல் சிறப்பான திரைப்படம் ஒன்றை இயக்க முடியும் என்று கூறியுள்ளார்.