நேற்று முன் தினம் நடிகர் அஜித்தினுடைய பிறந்த நாள்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜித் ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
ஆனால் பிரபலங்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பிக்பொஸ் பிரபலம் மீரா மிதுனும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அப்போது அஜித்துடன் அவர் நடித்திருந்த நிழற்படம் ஒன்றினையும் அவர் பதிவிட்டிருந்தார்.
பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்துள்ளமை தெரிய வந்துள்ளது.
Happy Birthday Ajith 🥳 Hope you remember me 😎 Yes my very first screen sharing was with none other than thala Ajith, unfortly my portions weren’t on bigscreen 🥺
Luvly GVM ✨
Ennai Arindhal Movie 2015 😘#AjithKumar #LabourDay #MayDay #InternationalWorkersDay #HBDThalaAJITH pic.twitter.com/BLPKYlwQzX— Meera Mitun (@meera_mitun) May 1, 2020